இது கியூஷு தீவில் பசிபிக் பெருங்கடலின் அருகே அமைந்துள்ளது
இது ஜப்பானில் அமைந்துள்ள செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாக இருப்பதோடு இந்த எரிமலையின் பல்வேறு நிலைகளில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இது செயலில் உள்ள ஒரு பாறை அடுக்கு எரிமலை ஆகும்.
வரலாற்றில் பதிவான சகுராஜிமாவின் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுகள் 1471-76 மற்றும் 1914 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்தன.