TNPSC Thervupettagam

சகோதரி மாநில ஒப்பந்தம்

January 24 , 2018 2527 days 845 0
  • பரஸ்பர வளம் மற்றும் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தத்தில் ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் சுவிட்சர்லாந்தின் ஜுரிச் மாகாணமும் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தமானது, ஆந்திர அரசாங்கம் மற்றும் ஜுரிச் ஆகிய இரு தரப்பிற்குமிடையேயான பரிமாற்றங்களுக்கு உதவி புரியும் வகையிலான கட்டமைப்பினை உருவாக்கிட உறுதுணை புரிகின்றது.
  • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், உயிர் அறிவியல் மற்றும் நகர / பிராந்திய வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு அரசுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் அறிவியல் உறவுகளினை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தவிருக்கிறது.
  • ஜுரிச் ஆனது தொழில்நுட்பம் மற்றும் புதுமையாக்கலில் சிறந்து விளங்கும் மாகாணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்