September 10 , 2020
1542 days
649
- ஐஐடி-தில்லியினால் ஆதரிக்கப்படும் சக்கர் புத்தாக்க நிறுவனம் என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் “சக்கர் டிகோவ்” என்ற ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது.
- இது என்95 முகக் கவசங்களில் உள்ள கிருமிகளை நீக்கும் நுண்ணுயிரி நீக்க சாதனமாகும்.
- என்95 முகக் கவசங்களில் உள்ள துளைகளைத் தூய்மைப்படுத்துவதற்காக அதிக அளவு ஓசோன் வாயுவை செலுத்தும் செயல்முறையானது பயன்படுத்தப் படுகின்றது.
Post Views:
649