TNPSC Thervupettagam

சக்கர் டிகோவ் சாதனம்

September 10 , 2020 1541 days 647 0
  • ஐஐடி-தில்லியினால் ஆதரிக்கப்படும் சக்கர் புத்தாக்க நிறுவனம் என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் சக்கர் டிகோவ்என்ற ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது.
  • இது என்95 முகக் கவசங்களில் உள்ள கிருமிகளை நீக்கும் நுண்ணுயிரி நீக்க சாதனமாகும்.
  • என்95 முகக் கவசங்களில் உள்ள துளைகளைத் தூய்மைப்படுத்துவதற்காக அதிக அளவு ஓசோன் வாயுவை செலுத்தும் செயல்முறையானது பயன்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்