TNPSC Thervupettagam

சக்சு இயங்கு தளம்

March 9 , 2024 133 days 159 0
  • மத்திய அரசானது, 'சக்சு' மற்றும் 'எண்ணிம உளவு (நுண்ணறிவு) இயங்கு தளம்' ஆகிய இரண்டு புதிய எண்ணிம தளங்களைத் தொடங்கியுள்ளது.
  • சந்தேகத்திற்குரிய மோசடித் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்துப் புகாரளிப்பதற்காக என்று சந்தாதாரர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்த இயங்கு தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 'சக்சு' மற்றும் 'எண்ணிம உளவு இயங்கு தளம்' ஆகிய புதிய தளங்களானது சஞ்சார் சாத்தி இணைய தளத்துடன் ஒருங்கிணைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்