TNPSC Thervupettagam

சக்தி திட்டம் – உத்தரப் பிரதேசம்

October 23 , 2020 1404 days 749 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது 6 மாத கால அளவுள்ள பெண் அதிகாரமளிப்புத் திட்டமான சக்தி திட்டம்என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • 6 மாத கால அளவுள்ள இந்தப் பிரச்சாரமானதுசக்தி திட்டம்மற்றும்சக்தி நடவடிக்கைஎன்ற 2  நிலைகளைக் கொண்டிருக்கும்.
  • இந்த முன்னெடுப்பானது அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றத்தைக் கையாளுவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காவும் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் கொண்டு உள்ளது.
  • சக்தி நடவடிக்கையின் கீழ், அம்மாநிலக் காவல் துறையானது பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்து, சிறைத் தண்டனை பெற்று தற்பொழுது வெளியில் வந்துள்ள நபர்களின் பதிவேட்டைத் தயாரிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்