TNPSC Thervupettagam

சக்ராவத் HADR பயிற்சி

April 10 , 2018 2294 days 621 0
  • சூறாவளி (Cyclone) என்று பொருள்படும் சக்ராவத்  (Chakravat)  எனப் பெயரிடப்பட்ட பன்-நிறுவன மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப்  (Multi-agency humanitarian assistance and disaster relief-HADR) பயிற்சியை இந்திய கடற்படை (Indian Navy)  கொச்சி கடற்கரையில் நடத்தியுள்ளது.
  • கேரள அரசுடனான ஒத்துழைப்பினோடு தெற்கத்திய கடற்படைப் பிரிவானது (Southern Naval Command) கொச்சியினுடைய BTP கப்பற் படகுத் துறையில் (Jetty)  இப்பயிற்சியை நடத்தியுள்ளது.
  • பருவகால சூறாவளித் (Cyclonic storm) தாக்குதல் நிகழ்வுகளின்  போது மேற்கொள்ளப்படும் பதிலெதிர்ப்பு இயங்குமுறையை (Response mechanism) மதிப்பாய்வு செய்வதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
  • கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority), தேசிய பேரிடர் பதிலெதிர்ப்புப் படை (National Disaster Response Force-NDRF), மாநில கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியவை இந்த பயிற்சியில் பங்கு பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்