TNPSC Thervupettagam

சக்ரா V நடவடிக்கை

April 19 , 2025 4 days 61 0
  • 'எண்ணிம ரீதியான குற்றப் பதிவு என்ற தவறான தகவல்கள்' மூலமான சில பண மோசடிகளில் கடுமையாக ஈடுபட்டதாகக் கூறி மும்பை மற்றும் மொராதாபாத்தில் (உத்தரப் பிரதேசம்) தலா இரண்டு பேர் என நான்கு பேரை மத்தியப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
  • ‘சக்ரா V' என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 12 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இந்த மோசடியில், மோசடி செய்பவர்கள், இந்திய ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு சட்ட அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களின் அதிகாரிகள் என்று தங்களைக் காட்டிக் கொண்டு, சாத்தியமான இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட சில நபர்களுக்கு தொலைபேசி / ஒளிப்படக் காட்சி அழைப்புகளை மேற்கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்