TNPSC Thervupettagam

சங்வாரி வாக்குச் சாவடிகள் - சத்தீஸ்கர்

November 9 , 2018 2081 days 552 0
  • சட்டமன்றத் தேர்தல்களில் பெண் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக சத்தீஸ்கரின் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் ஆணையம் சங்வாரி வாக்குச் சாவடிகளை அமைத்திருக்கின்றது.
  • சத்தீஸ்கர் மொழியில் சங்வாரி என்றால் நண்பன் என்று பொருள் ஆகும்.
  • இந்தப் பெண்களுக்குச் சாதகமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் பெண் அதிகாரிகளால் அதாவது தேர்தல் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெண்களால் ஆன அதிகாரிகளால் பணியமர்த்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்