சச்சரவுகளின் போதான பாலியல் வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் – ஜுன் 19
June 23 , 2020
1620 days
396
- 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தைப் பறைசாற்றியது.
- இந்தத் தினமானது 2008 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தைக் கொண்டாடுவதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- இது முதன்முறையாக பாலியல் வன்கொடுமையை போரின் போதான திட்டமிடப் படாத ஒரு விளைவாக அல்லாமல் போரின் ஆயுதமாக அங்கீகரித்தது.
Post Views:
396