TNPSC Thervupettagam
October 17 , 2021 1012 days 486 0
  • உலக எஃகுக் கூட்டமைப்பானது சஜ்ஜன் ஜிண்டால் என்பவரை 2021-22 ஆம் ஆண்டிற்கான தனது தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • சஜ்ஜன் ஜிண்டால் JSW எஃகு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆவார்.
  • உலக எஃகுக் கூட்டமைப்பின் தலைவராக பதவி ஏற்க உள்ள முதல் இந்தியர் சஜ்ஜன் ஜிண்டால் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்