TNPSC Thervupettagam

சட்டசபை நடவடிக்கைகள் – நேரடி ஒளிபரப்பு

January 8 , 2022 927 days 497 0
  • கேள்வி நேரத்துடன் தொடங்கிய தமிழக சட்டசபை நடவடிக்கைகள் வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப் பட்டன.
  • தகவல் மற்றும் பொது உறவுகள் இயக்குநரகமானது இதனை நேரலையில் ஒளிபரப்பச் செய்தது.
  • இது தவிர, டிடி பொதிகை என்கிற தொலைக்காட்சி ஊடகமும் இதனை நேரலையாக ஒளிபரப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்