TNPSC Thervupettagam

சட்டத்தின் ஆட்சிக் குறியீடு 2022

November 21 , 2022 733 days 598 0
  • உலக நீதித் திட்ட அமைப்பானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலக நாடுகளில் சட்டத்தின் ஆட்சி குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இதில் இந்தியா 77வது இடத்தில் (140 நாடுகளில்) உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் டென்மார்க் முதலிடம் பிடித்தது.
  • உலக நீதித் திட்டம் (WJP) என்பது "உலகெங்கிலும் உள்ள சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதற்காக பணியாற்றும்" என்ற ஒரு குறிக்கோளுடன் செயல்படுகிற ஒரு சர்வதேச உரிமையியல் சமூக அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்