சட்டத்தின் ஆட்சிக் குறியீடு
June 24 , 2020
1524 days
541
- இது அமெரிக்காவில் உள்ள ஒரு தனிச் சுதந்திர அமைப்பான “உலக நீதித் திட்டத்தினால்” வெளியிடப் பட்டுள்ளது.
- தற்பொழுதைய நிலையில் இதில் மொத்தமுள்ள 128 நாடுகளில் இந்தியா 68வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்படுள்ளது.
Post Views:
541