இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 9-ம் தேதி சட்ட சேவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
1995-ஆம் ஆண்டில் நவம்பர் 9 ஆம் தேதி அன்று தான் சட்ட சேவைகள் ஆணையச் சட்டம் (Legal Services Authorities Act) அமல்படுத்தப்பட்டது.
சமூகத்தில் ஏழைகள் மற்றும் பின்தங்கிய, நலிவடைந்த பிரிவினருக்கு உதவி செய்து ஆதரவு தெரிவிக்க இந்திய உச்சநீதிமன்றத்தால் 1995ம் ஆண்டு முதன்முதலாக இத்தினம் ஆரம்பிக்கப்பட்டது.