TNPSC Thervupettagam

சணல் உற்பத்தியில் சரிவு

September 22 , 2024 6 days 56 0
  • இந்த நிதியாண்டில் சணல் உற்பத்தியானது சுமார் 20% குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பருவச் சாகுபடியானது பாதிக்கப்பட்டது.
  • வெள்ளத்தினால் சில பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்து, உற்பத்தி பாதிக்கப்பட்டது.
  • ஆண்டிற்கு சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான சணல் ஏற்றுமதி மேற்கொள்ளப் படுவதற்கான சாத்திய உற்பத்தி செயல்திறன் நிலை இருந்தது.
  • கடந்த நிதியாண்டில் இது 3,000 கோடி ரூபாயாகவும், நடப்பு நிதியாண்டில் சுமார் 3,500 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • ஒரு டன் சணல் செடி மூலம் 495 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்