TNPSC Thervupettagam

சதக் சுரக்யா படை

February 2 , 2024 329 days 261 0
  • இந்தியாவின் இத்தகைய முதல் வகை ‘சதக் சுரக்யா படையின் (SSF) 129 அதிநவீன நுட்பம் கொண்ட வாகனங்களை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 1,300 பேர் கொண்ட இந்த சிறப்புப் படையானது போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தச் செய்வதையும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் இழப்பைக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 5,500 கி.மீ. தொலைவு வரையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் 3,000 உயிர்களைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விபத்து அல்லது வாகனம் பழுதடைந்தால் பயணிகளுக்கு மருத்துவ உதவியையும் இது வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்