TNPSC Thervupettagam

சதுப்புநிலக் காடுகளின் சூழலைமைவின் பாதுகாப்பிற்கான சர்வதேச தினம் - ஜூலை 26

July 29 , 2022 759 days 349 0
  • இது சதுப்புநிலக் காடுகளின் சூழலைமைவின் மீதான முக்கியத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.
  • சதுப்புநிலங்கள் "ஒரு தனித்துவமான, சிறப்பு வாய்ந்த மற்றும் பாதிக்கப்படக் கூடியச் சூழலைமைவு" என்று கருதப் படுகிறது.
  • யுனெஸ்கோ இந்தத் தினத்தினை 2015 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது.
  • 2021 ஆம் ஆண்டின் வன ஆய்வு அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டைக் காட்டிலும் இந்தியாவில் சதுப்பு நிலங்களின் பரப்பு 17 சதுர கிமீ அதிகரித்துள்ளது.
  • அது தற்போது 4,992 சதுர கி.மீ. வரை பரவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்