TNPSC Thervupettagam

சதுப்புநில வாழ் பிட்டா பறவைகள் கணக்கெடுப்பு

April 20 , 2023 457 days 211 0
  • ஒடிசாவின் கேந்திரப் பாரா மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் முதன்முதலாக சதுப்பு நில வாழ் பிட்டா பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தக் கணக்கெடுப்பின் போது 179 பறவைகள் காணப்பட்டன.
  • பித்ரகனிகா தேசியப் பூங்காவின் வழியே பாயும் மஹிபுரா ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள சதுப்புநிலங்களில் இந்தப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • சதுப்புநில பிட்டா பறவைகள் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய நிலையில் உள்ள இனமாகும்.
  • இந்தப் பகுதிகளில் ஒடிசாவின் பித்ரகனிகா மற்றும் மேற்கு வங்காளத்தின் சுந்தரவனக் காடுகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்