சதுப்பு நிலக் காடுகள் சூழலியல் பாதுகாப்பிற்கான சர்வதேச தினம் – ஜூலை 26
July 28 , 2020
1522 days
414
- இது 2015 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இது சதுப்பு நிலக் காடுகள் மீதான சூழலியலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
414