தனது தீவுக்கூட்டத்தில் வசிக்கும் தனித்துவமான விலங்கினங்களைப் பாதுகாப்பதற்காக கலபகோஸ் தீவுகளில் ஒலியை எழுப்பும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலபகோஸ் மாகாணத்தில் பட்டாசுகள் அல்லது வானவேடிக்கைகள் ஆகியவற்றின் இறக்குமதி, விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடை செய்யும் ஒரு தீர்மானத்தை உள்ளூர் சபையானது ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இரைச்சலை ஏற்படுத்தாமல் ஒளியை மட்டும் உருவாக்கும் பிற எந்த வான வேடிக்கைகளும் தடை செய்யப்படவில்லை.