TNPSC Thervupettagam

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் - மலைப் பாம்புகள்

July 2 , 2019 1845 days 761 0
  • நாட்டில் முதல்முறையாக, பவானி சாகருக்கு அருகில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனக் கால்நடைப் பிரிவில் உள்ள 10 மலைப் பாம்புகளுக்கு தொலை அளவியல் சாதனங்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
  • மோயாறு நதிப் பள்ளத்தாக்கில் விடப்பட்டுள்ள இந்த மலைப் பாம்புகள் துறைசார்ந்த குழுக்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • இது அருகிவரும் நிலையில் உள்ள உயிரினமான பாம்புகளை அதன் வாழ்விடப் பகுதியில் வைத்தேப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
  • முதுமலைப் புலிகள் காப்பகத்தில் 10 மலைப் பாம்புகளும் இதே போன்று கண்காணிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்