சத்தீஸ்கரின் புதிய முதல்வர்
December 13 , 2023
385 days
229
- சத்தீஸ்கர் சட்டசபையின் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் (59) தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
- அவர் நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மேலும் இரண்டு முறை மாநில பாஜக கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
- சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அவரது கட்சி (பாஜக) 54 இடங்களைக் கைப்பற்றியது.
Post Views:
229