TNPSC Thervupettagam

சத்தீஸ்கர் ஒலிம்பிக்

October 16 , 2022 644 days 367 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒலிம்பிக் போட்டியை அம்மாநில முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இது கிராம அளவிலான விளையாட்டுகளுக்கு ஒரு மைய அரங்கை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், இதன் மூலம் கலாச்சாரத்தின் பெருமையை இது ஊக்குவிக்கிறது.
  • மேலும், இது பழங்காலப் பாரம்பரிய விளையாட்டுகளான 'லாங்டி', 'பௌரா', 'பாடி' (கஞ்சா) மற்றும் 'பித்துல்' ஆகியவற்றைப் புதுப்பிக்கிறது.
  • 2022-23 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 14 வகையான பாரம்பரிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்