TNPSC Thervupettagam

சத்பவ் நடவடிக்கை

September 20 , 2024 66 days 105 0
  • லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக, இந்தியா சத்பவ் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • இந்த நாடுகள் யாகி புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப் பட்டு உள்ளன.
  • இந்தியா வியட்நாமுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவியையும், லாவோஸுக்கு சுமார் 1,00,000 டாலர் மதிப்பிலான உதவியையும் வழங்கியுள்ளது.
  • யாகி புயலானது (ஜப்பானால் பெயரிடப் பட்டது) 2024 ஆம் ஆண்டில் ஆசியாவைத் தாக்கிய அதி வலிமையான வெப்பமண்டலச் சூறாவளி என்று குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்