சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது 2022
November 21 , 2022
609 days
540
- விருது பெற்ற ஸ்பானிய நாட்டுத் திரைப்பட இயக்குனரான கார்லோஸ் சௌராவுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட உள்ளது.
- கோவாவின் பானாஜி நகரில் நடைபெற உள்ள 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture205.jpg)
Post Views:
540