TNPSC Thervupettagam
March 27 , 2020 1584 days 581 0
  • இந்திய மலையேற்ற வீரரான “சத்யருப் சித்தாந்தா” என்பவர் “லிம்கா சாதனை புத்தகத்தில்” நுழைந்துள்ளார்.
  • இவர் உலகில் உள்ள ஏழு கண்டங்களில் உள்ள உயரமான எரிமலைகளில் ஏறிய முதலாவது இந்தியராக உருவெடுத்துச் சாதனை படைத்துள்ளார்.
  • லிம்கா சாதனை புத்தகமானது உலக சாதனைப் புத்தகத்திற்கு அடுத்த இரண்டாவது உயரிய புத்தகமாகக் கருதப்படுகின்றது.
  • இது இந்தியாவில் மற்றும் இந்தியாவிற்கு வெளியே மற்ற நாடுகளில் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைக் கொண்டுள்ளது.
  • இவரது சாதனைகள் பின்வருமாறு
    • கிளிமஞ்சாரோ மலை, ஆப்பிரிக்கா (5895 மீ) 
    • எல்பரஸ் மலை, ஐரோப்பா (5642 மீ)
    • பிக்கோ டி ஒரிசாபா மலை, வடக்கு அமெரிக்கா (5636 மீ) 
    • கிலுவி மலை, ஆஸ்திரேலியா (4367 மீ)
    • சிட்லே மலை, அண்டார்டிகா (4285 மீ)
    • ஓஜோஸ் டெல் சலேடோ மலை, தென் அமெரிக்கா (6893 மீ)
    • டமாவந்த் மலை, ஆசியா (5680 மீ)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்