TNPSC Thervupettagam

சத்ரபதி சிவாஜி அவர்களின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு நிறைவு

June 11 , 2023 406 days 260 0
  • கிரிகோரியன் நாட்காட்டியின்படி, மராட்டிய மன்னர் 1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதியன்று மகாராஷ்டிராவின் ராய்காட் கோட்டையில் முடிசூட்டப் பட்டார்.
  • இதன் மூலம், அவர் "ஹிந்தவி ஸ்வராஜ்" அல்லது இந்துக்களின் சுயராஜ்யத்திற்கான ஒரு அடித்தளத்தை அமைத்தார்.
  • இந்து நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதியன்று அவரது முடிசூட்டு விழாவின் ஆண்டு நிறைவு கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்