TNPSC Thervupettagam

சந்திப்புரா வைரஸ்

July 22 , 2019 1827 days 640 0
  • சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் சந்திப்புரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
  • இது முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திப்புரா கிராமத்தில் அடையாளம் காணப்பட்டது.
  • இந்த வைரஸானது ராப்டோவிரிடியே குடும்பத்தின் வெசிகுளோவைரஸ் இனத்தின் உறுப்பினராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்