சந்திரனின் நிலத்தடி (நிலப்பரப்பிற்குக் கீழே)
July 8 , 2020
1605 days
661
- சந்திரனின் நிலத்தடிப் பரப்பானது இதற்கு முன்பு இருக்கும் என்று அறியப்பட்டதை விட அதிக அளவிலான இரும்பு மற்றும் டைட்டானியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது.
- நாசாவின் சந்திரன் மீதான வேவுப் பணி விண்கலமானது இந்த ஆதாரத்தைக் கண்டறிந்து உள்ளது.
Post Views:
661