TNPSC Thervupettagam

சந்திரன், வெள்ளி வியாழன் கோள்கள் ஒரே நேரத்தில் காட்சியளிப்பு

February 24 , 2023 513 days 235 0
  • சந்திரன், வெள்ளி மற்றும் வியாழன் ஆகியவை வானத்தில் ஒரே நேரத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டன.
  • மூன்று வானியல் அமைப்புகளும் ஒன்றுக்கொன்று நெருங்கி வந்து, இரவு வானில் முக்கோணம் போன்ற வடிவத்தை உருவாக்கின.
  • இருப்பினும், பூமி தனது அச்சில் சுழலும் போது இந்த இணைவானது குறுகிய காலமே காணப்பட்டது.
  • தற்போது வெள்ளிக் கோளானது, சூரியன் மற்றும் சந்திரனுக்கு அடுத்தபடியாக வான வெளியில் காணப்படும் 3வது பிரகாசமான இயற்கை அமைப்பாகும்.
  • இது மிகவும் திகைப்பூட்டும் வகையில் பிரகாசமாக இருப்பதால் சில சமயங்களில் பகலில் கூட இதனைப் பார்க்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்