TNPSC Thervupettagam

சந்திரயான் – 2 : நிலவின் சுற்றுவட்டப் பாதை

August 22 , 2019 1795 days 664 0
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று சந்திரயான் – 2 ஆனது நிலவைச் சுற்றியுள்ள நீள் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • இது தற்போழுது நிலவின் மேற்பரப்பில் இருந்து குறைந்தபட்சமாக 114 கிலோ மீட்டருக்கு அருகிலும், அதிகபட்சமாக 18,072 கிலோ மீட்டருக்கு அப்பாலும் இருக்கின்றது.
  • விரைவில் இது நிலவினைச் சுற்றி 100 கிலோ மீட்டர் x 100 கிலோ மீட்டர் சுற்று வட்டப் பாதையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்.
  • பின்பு இந்த இடத்திலிருந்து லேண்டர் (விக்ரம் - தலையிறங்கும் வாகனம்) மற்றும் ரோவர் (பிரக்யான் - ஆய்வு வாகனம்) ஆகியன தன்னகத்தேப் பிரிந்து செப்டம்பர் 07 அன்று இறுதித் தரையிறக்கத்திற்கு முன்பு தாழ் சுற்றுவட்டப் பாதைக்குள் செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்