TNPSC Thervupettagam

சந்திராப்பூர் - வெப்பமான நகரம்

April 4 , 2022 840 days 431 0
  • மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் நகரமானது உலகின் மூன்றாவது மிக வெப்பமான நகரமாக எல் டொராடோ வானிலை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த நகரத்தில் அதிகபட்சமாக 45.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
  • மாலியின் கேயஸ் நகரம் பூமியின் வெப்பமான இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மாலியைச் சேர்ந்த செகோவ் என்ற நகரம் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • பிராந்திய வானிலை மையத்தின் தகவல் படி, விதர்பா பகுதியின் மிகவும் வெப்பமான நகரமாக நாக்பூர் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து அகோலா நகரம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்