TNPSC Thervupettagam
March 26 , 2019 1944 days 602 0
  • சந்திராயன் – 2 என்பது அடுத்த மாதம் செலுத்தப்படவிருக்கும் இந்தியாவின் நிலவுத் திட்டமாகும். இது பூமியில் இருந்து நிலவின் தூரத்தை துல்லியமாக அளவிடுவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் நாசாவின் லேசர் கருவிகளைக் கொண்டு செல்லவிருக்கிறது.
  • இந்திய விண்கலமானது நாசாவின் லேசர் ரெட்ரோரிப்ளெக்டர் கருவிகளைச் சுமந்து செல்லவிருக்கிறது.
  • ரெட்ரோரிப்ளெக்டர் என்பது பூமியிலிருந்து அனுப்பும் லேசர் ஒளி சமிக்ஞைகளை பெற்றுத் திருப்பி அனுப்பும் அதிநவீன ஆடியாகும்.
  • இந்த சமிக்ஞைகள் மூலம் நிலவுக்குச் செல்லும் விண்கலமானது எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியலாம். மேலும் இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பூமியிலிருந்து நிலவின் தூரத்தை துல்லியமாக அறிந்து கொள்ளவும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்