TNPSC Thervupettagam

சந்திர மண் மாதிரியிலிருந்து ஆக்ஸிஜன் உருவாக்கம்

May 2 , 2023 446 days 226 0
  • நாசாவின் அறிவியலாளர்கள் சந்திர மண் மாதிரியில் இருந்து வெற்றிகரமாக ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்துள்ளனர்.
  • சந்திர மண் என்பது சந்திரனின் மேற்பரப்பில் பரவிக் காணப்படும் நுண்ணியத் தனிமங்களைக் குறிக்கிறது.
  • வெற்றிடச் சூழலில் இந்த வகைப் பிரித்தெடுத்தல் செயல்முறை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இது எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் சந்திரனின் சுற்றுச்சூழலில் வளங்களைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்த வழி வகுக்கிறது.
  • இது இடம் சார்ந்த வளப் பயன்பாடு எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்