TNPSC Thervupettagam

சந்தீப் பக்க்ஷி - புதிய சிஓஓ (COO)

June 24 , 2018 2206 days 680 0
  • ஐசிஐசிஐ வங்கிக் குழு ஐசிஐசிஐ புருடென்ஷியல் வாழ்க்கைக் காப்பீட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தீப் பக்சியை ஐசிஐசிஐயின் முதன்மை இயக்கு அலுவலராக நியமித்துள்ளது.
  • தலைமை நிர்வாகி சந்தா கோச்சர், கருத்து வேறுபாடு என்ற புகார் காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதற்காக அவர் விசாரணை முடியும் வரை விடுப்பில் உள்ளார் என்று ஐசிஐசிஐ அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஐசிஐசிஐ வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
  • பக்ஷி ஜூன் 19 முதல் ஐந்து வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை ஒப்புதல்களை சந்தா கோச்சருக்கு அறிக்கையாக அளிப்பார்.
  • கோச்சர் விடுப்பில் இருக்கும் போது புதிய தலைமை இயக்கு அலுவலர் வங்கிக் குழுவிற்கு அறிக்கையாக அளிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்