TNPSC Thervupettagam
February 9 , 2022 896 days 457 0
  • பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சந்துபட்லா ஜங்கா ரெட்டி, சமீபத்தில் ஹைதராபாத்தில் காலமானார்.
  • ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் வாரங்கல்லை சேர்ந்தவர் ஆவார். 
  • 1984 ஆம் ஆண்டில் 8வது மக்களவையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலக் கட்டத்தில் இவர் பிரபலமாக அறியப்படுகிறார்.
  • மேலும் இந்தக் காலகட்டமானது, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மக்களவையில் பா.ஜ.க வின் உள்நுழைவிற்கும் வழி வகுத்தது.
  • 1984 ஆம் ஆண்டில் மக்களவையின் தேர்தலில் 543 இடங்களில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட இரண்டு பா.ஜ.க உறுப்பினர்களுள் ரெட்டியும் ஒருவர் ஆவார்.
  • மற்றொருவர் A.K. படேல் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்