டாடா ஆலோசக சேவை நிறுவனமானது (Tata Consultancy Services – TCS) 13 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பினைக் கடந்த இரண்டாவது இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து TCS 2வது இடத்தினைப் பெற்றுள்ளது.
TCS நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.