TNPSC Thervupettagam

சந்தோஷ் டிராபி

April 20 , 2018 2282 days 800 0
  • கொல்கத்தா நகரின் சால்ட் லேக் கால்பந்து விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் கேரள கால்பந்து அணியானது   6-ஆவது முறையாக  சந்தோஷ் கால்பந்து டிராபியை வென்றுள்ளது.
  • கேரளாவிற்கு இது ஆறாவது சந்தோஷ் டிராபி பட்டமாகும். இது 2004-05க்குப் பிறகான கேரளாவின் முதல் பட்டமாகும்.
  • இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியானது சந்தோஷ் டிராபி போட்டியின் 72-வது பதிப்பாகும்.
  • இந்தியாவில் முதன்மை கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான  அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் (All India Football Federation-AIFF) கீழ் அரசு நிறுவனங்களின் கால்பந்து அணிகள் மற்றும் பிராந்திய மாநில கால்பந்து சங்கங்கள் இடையே விளையாடப்படுகின்ற சங்கங்கள் அளவிலான கால்பந்து நாக்-அவுட் போட்டியே  (Association football knock-out competition) சந்தோஷ் டிராபியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்