TNPSC Thervupettagam
May 6 , 2021 1177 days 530 0
  • சூட்டர் தாதி” (Shooter Dadi) என்ற புனைப் பெயரோடு அழைக்கப்படும் துப்பாக்கி சுடும் வீரரான சந்த்ரோ தோமர் தனது 89வது வயதில் உயிரிழந்தார்.
  • தோமர் துப்பாக்கியை முதன்முறையாக கையிலெடுத்த போது அவருக்கு வயது 60க்கும் மேலாகும், ஆனால் அதன் பிறகு அவர் மூத்த வீரர்களுக்கான பல தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்றார்.
  • விருது பெற்ற பாலிவுட் திரைப்படமானசாந்த் கி ஆன்ங்எனும் திரைப்படமானது, துப்பாக்கியைக் கொண்டு துல்லியமாகச் சுடும் சந்த்ரோ தோமர் மற்றும் பிரகாசி தோமர் ஆகிய வீரர்களின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் உருவானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்