TNPSC Thervupettagam

சனிக்கோள் மற்றும் வால் நட்சத்திரம் A117uUD

August 8 , 2024 108 days 200 0
  • சனிக்கோள் ஆனது 2022 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பத்திலிருந்து A117uUD வால் நட்சத்திரத்தினை வெளியேற்றியதாக  அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சனிக் கோளுடன் தொடர்பு கொண்ட பிறகு, A117uUD வால் நட்சத்திரம் ஆனது மிகப் பெரிய நீள்வட்ட சுற்றுப்பாதையில் வீசப்பட்டு, மணிக்கு 10,800 கி.மீ வேகத்தில் விண்வெளியில் வெளியேறியது.
  • விண்வெளி என்பது நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள பகுதியாகும், ஆனால் அது வெற்றிடமாக இல்லை.
  • இது நமது சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்படும் 2வது வால் நட்சத்திரம் ஆகும்.
  • வியாழனுடன் தொடர்பு கொண்ட பிறகு சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட முதல் வால் நட்சத்திரம் C/1980 E1 (போவேல்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்