சனிக்கோள் ஆனது 2022 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பத்திலிருந்து A117uUD வால் நட்சத்திரத்தினை வெளியேற்றியதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சனிக் கோளுடன் தொடர்பு கொண்ட பிறகு, A117uUD வால் நட்சத்திரம் ஆனது மிகப் பெரிய நீள்வட்ட சுற்றுப்பாதையில் வீசப்பட்டு, மணிக்கு 10,800 கி.மீ வேகத்தில் விண்வெளியில் வெளியேறியது.
விண்வெளி என்பது நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள பகுதியாகும், ஆனால் அது வெற்றிடமாக இல்லை.
இது நமது சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்படும் 2வது வால் நட்சத்திரம் ஆகும்.
வியாழனுடன் தொடர்பு கொண்ட பிறகு சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட முதல் வால் நட்சத்திரம் C/1980 E1 (போவேல்) ஆகும்.