TNPSC Thervupettagam

சனிக் கிரகத்தில் 128 புதிய துணைக் கோள்கள்

April 5 , 2025 15 days 80 0
  • வானியலாளர்கள் சனிக் கிரகத்தைச் சுற்றி வரும் 128 புதிய அதிகாரப்பூர்வ துணைக் கோள்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இதன் மூலம் அதன் துணைக் கோள்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதோடு மேலும் சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகத்தையும் விட இதன் துணைக் கோள்களின் எண்ணிக்கையானது அதிகபட்சமாகும்.
  • சனிக் கோளானது, 95 என்று அறியப்பட்ட துணைக் கோள்களைக் கொண்ட வியாழந கிரகத்தினை விஞ்சியுள்ளது என்ற நிலையில் இந்த வரிசையில் யுரேனஸ் (28) மற்றும் நெப்டியூன் (16) மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்