TNPSC Thervupettagam
August 5 , 2021 1117 days 566 0
  • சனிக் கோளும் புவியும் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 அன்று ஒன்றுக்கொன்று அருகருகே வந்தன.
  • ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இந்நிகழ்வானது இரண்டு கோள்களும் தனது சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒன்றுக்கொன்று அருகே வரும் போது  ஏற்படுகிறது.
  • அறிவியல் ரீதியாக இந்நிகழ்வு ‘Opposition’ (எதிர்ப்பு) என்றழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்