TNPSC Thervupettagam
June 6 , 2018 2266 days 713 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் சன்டோக்பா மனிதாபிமான விருதினை ('Santokbaa Humanitarian Award') குழந்தை உரிமைகள் ஆர்வலர் மற்றும் நோபல் விருதினை வென்றவருமான கைலாஷ் சத்யாத்ரி அவர்களுக்கும், விண்வெளி ஆராய்ச்சியாளரான இஸ்ரோவின் முன்னாள் தலைவர்S கிரண் குமார் அவர்களுக்கும் வழங்கியுள்ளார்.

  • சண்டோக்பா மனிதாபிமான விருதானது ஸ்ரீ ராம்கிருஷ்ணா அறிவு அறக்கட்டளையால் (Shree Ramkrishna Knowledge Foundaton -SRKKF) நிறுவப்பட்டது.
  • தன்னலமற்ற மற்றும் உத்வேகமளிக்கின்ற சேவையினை வழங்குவதைப் பணியாகவும் வாழ்க்கையாகவும் கொண்ட தனிநபர்களின் மனிதாபிமான பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காக ஸ்ரீ ராம் கிருஷ்ணா அறிவு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகின்றது.
  • இந்த விருதானது முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதுவரை இவ்விருதானது ரத்தன் டாட்டா, தலாய்லாமா, பிக்ஹீ பரேக், டாக்டர் வர்கீஸ் குரியன், காந்தியவாதி நாராயண் தேசாய், ஷாம் பிட்ரோடா போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்