TNPSC Thervupettagam

சபாங் துறைமுக சாத்தியக்கூறு பற்றிய கூட்டு அறிக்கை

June 6 , 2023 539 days 288 0
  • இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை இணைந்து உத்திசார்ந்த மதிப்புமிக்க சபாங் துறைமுகத்தை மேம்படுத்தச் செய்வது தொடர்பான ஒரு கூட்டு சாத்தியக்கூறு ஆய்வினை நிறைவு செய்துள்ளன.
  • சபாங் துறைமுகம் ஆனது இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் அமைந்துள்ளது.
  • இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • இந்த முக்கியமான துறைமுகம் வெற்றிகரமாக மேம்படுத்தப் பட்டால் இது மலாக்கா ஜலசந்தியை இந்தியா எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பினை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்