TNPSC Thervupettagam

சப்டோலூசெப்ஸ் நீல்கிரியென்சிஸ்

May 19 , 2021 1345 days 640 0
  • இது கோயம்புத்தூரின் ஆனைக்கட்டி மலைகளில் சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு மெலிதான ஆசிய அரணை வகையின் புதிய இனமாகும்.
  • இது கடந்த ஆயிரமாண்டுகளில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மூன்றாவது அரணை இனமாகும்.
  • மணற்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்ற மற்றும் ஊர்வன இனத்தைச் சேர்ந்த இவை வெறும் 7 செ.மீ. அளவே உடைய மெல்லிய உடலைக் கொண்டதாகும்.
  • பெரும்பாலான அரணைகள் பகல் மற்றும் இரவு ஆகிய இரு பொழுதுகளிலும் காணப் படுவதோடு விஷமற்ற தன்மையையும் கொண்டவையாகும்.
  • இவை கரையான்கள், சிறுவண்டுகள் மற்றும் சிறு சிலந்திகள் போன்ற பூச்சிகளை உண்ணுகின்றன.
  • இவை தற்போது ஒரு பாதிக்கப்படக் கூடிய இனமாக (vulnerable species) வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்