TNPSC Thervupettagam
January 4 , 2024 326 days 324 0
  • விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டிக்கு அருகில் உள்ள புல்லூர் என்ற இடத்தில், கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை சமணர் பள்ளி இருந்ததாக நம்பப் படுகிறது.
  • இத்தளத்தில் குறைந்தது நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளன.
  • மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னனால் நான்காம் ஆட்சியாண்டில் 50 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதாக கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
  • வட்டெழுத்து எழுத்து வடிவில் உள்ள மற்றொரு கல்வெட்டு, கி.பி. 997 ஆம் ஆண்டு இராஜ இராஜ சோழனின் 12வது ஆட்சியாண்டில் பாலத்துறைக்குடி கோபாலன் என்பவரால் 25 ஆடுகள் தானம் வழங்கப் பட்டதாக குறிப்பு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்