TNPSC Thervupettagam

சமன் திட்டம்

October 17 , 2017 2597 days 986 0
  • தோட்டக்கலைத்துறைக்கு செயல்தந்திர மேம்பாட்டை (Strategic development) அளித்து அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக கொண்டுவரப்பட்ட முன்னோடித் திட்டமாகும்.
  • தொலை உணர்வுத் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் மகாலநோபிஸ் தேசிய பயிர் முன்கணிப்பு மையத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட உள்ளது. மார்ச் 2018 இல் திட்டம் முழுவதும் நிறைவு செய்யப்பட உள்ளது.
  • பூகோள இடஞ்சார்ந்த ஆய்வுகளான பழத்தோட்ட புத்துயிராக்கம், பயிர் உற்பத்தியை தீவிரப்படுத்துதல், நீர்வளர்ப்பு முறையிலான தோட்டக்கலை போன்றவற்றினுடைய பயன்பாட்டின் மூலம் பயிர் உற்பத்திக்கான நம்பகமான மதிப்பீடுகள் உருவாக்கப்படும்.
  • ஏழு முக்கிய தோட்டக்கலைப் பயிர்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த முறையானது அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும்.
  • இவை விவசாயிகள் இலாபகரமான முறையில் தோட்டக்கலைப் பயிர்களை வளர்த்து அதன் மூலம் இரட்டிப்பு வருமானத்தை பெற உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்