TNPSC Thervupettagam

சமயச் சுதந்திரம் குறித்த வருடாந்திர அறிக்கை 2023

May 7 , 2023 568 days 322 0
  • அமெரிக்காவின் சர்வதேசச் சமய சுதந்திரத்திற்கான ஆணையமானது (USCIRF) இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • ஈரான் மற்றும் பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளை, குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் (CPCs) பட்டியலில் மீண்டும் வைக்கப்பட வேண்டி பரிந்துரைக்கப் பட்டு உள்ளதாக USCIRF தெரிவித்துள்ளது.
  • மேலும், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா, வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளுக்குக் குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் அந்தஸ்தினை வழங்க பரிந்துரைத்துள்ளது.
  • முதன்முறையாக, இலங்கையினை இந்த "சிறப்புக் கண்காணிப்புப் பட்டியலில்" சேர்க்க வேண்டி USCIRF முன்மொழிந்துள்ளது.
  • இந்தியாவில் சமயச் சுதந்திரத்திற்கான நிலைமைகள் 2022 ஆம் ஆண்டில் "தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன" என்று இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்